அண்மை செய்திகள்
ஒலிம்பிக் வீரர் சுஷில் மல்யுத்த வீரரை தாக்கிய பரபரப்பு வீடியோ வெளியீடு
மல்யுத்த வீரர் சாகர் தாக்கப்பட்ட விவகாரத்தில், சுஷில் தாக்கிய வீடியோ ஒன்று வெளியானது.
ஒலிம்பிக் வீரரான சுஷில் குமார், சில தினங்களுக்கு முன் மற்றொரு மல்யுத்த வீரர் சாகர் என்பவரை தாக்கிய சம்பவத்தில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதன் தொகுப்பாக ந்யூஸ் 18 தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டது அனைவரின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளியில் சாகரை சுஷில் குச்சியால் தாக்கப்பட்டதைக் காணலாம். இதில் சுஷிலுடன் கூட இருந்த பிரின்ஸ் என்பவரையும் காணலாம். இதை ஆதாரமாக வைத்து டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த வீடியோவில் சாகர் வலி தாங்கமுடியாமல் தவிப்பதை காணலாம். இது அனைத்துமே சுஷில் தவறான நோக்கத்துடன் செய்திருக்கிறார் என்பதை காணலாம். கூட்டு சதியான இந்த நிகழ்வில் இன்னும் பலர் இருப்பார் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஒரு பக்கம் இவர் ரெயில்வே துறையிலிருந்து நீக்கப்பட்டார். மற்றொரு பக்கத்தில், சுஷில் ஒரு தவறான முன்னோடியாக இருக்கிறார்.
இது போன்ற சம்பவம்