Begin typing your search above and press return to search.
அண்மை செய்திகள்
ஸ்ரேயாஸ் அய்யர் பற்றிய 4 ஆச்சரியமூட்டும் விஷயங்கள்
ஸ்ரேயாஸ் அய்யர் IPL-ல் இந்த முறை விளையாடாவிட்டாலும் தன்னம்பிக்கையின் சிகரம் தான்! ஏன் என்று பார்க்கலாம் வாங்க!
இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், அவர் இந்த முறை ஐபிஎல் மற்றும் ஓடிஐ-யில் பங்கேற்க போவதில்லை. அவருடைய ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை கொடுத்தாலும், ட்விட்டர் மூலம் ஊக்கம் தெரிவித்துள்ளார்.
இவரை பற்றிய ஆச்சரியமூட்டும் விஷயங்கள் இதோ -
- பயிற்சி இல்லாத நாட்களில் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ந்து தெருவில் சக நண்பர்களுடன் விளையாடுவது வழக்கம்.
- சில நேரங்களில் அதிக நம்பிக்கையுடன் விளையாடும் போது, இவருக்கு வழி நடத்தியது பிரபல கிரிக்கெட் வீரர் ராஹுல் டிராவிட்.
- டெல்லி டார்டெவில்ஸ் அணியின் தலைவராக 2015-ல் பொறுப்பேற்று, அதிக ஊதியம் பெறும் வீரராக திகழ்ந்தார். இதனை தொடர்ந்து, 2018, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளின் IPL விளையாட்டிலும் இவர் அணியின் தலைவராக இருந்தார்.
- இங்கிலாந்தில் நடைப்பெற்ற போட்டிகள் மூலமாக தனது விளையாட்டைத் தொடங்கிய அய்யர், விரேந்தர் சேவாக் விளையாடும் விதத்துடன் ஒப்பிடப்படுகிறார்.
இதற்கு முன் ஸ்ரேயாஸ் அய்யர் IPL மற்றும் ODI-இல் விளையாடியதை பார்க்கலாம் வாங்க.
IPL 2018 | 93 ரன்கள், 10 சிக்ஸர்ஸ் |
ODI 2019 | ஒரு ஓவரில் அதிகப்படியாக 31 ரன்கள் |
ODI 2020 | 107 பந்துகளில் 103 பந்துகள் அடிக்கப்பட்டது |
இவ்வளவு தேர்ச்சிப்பெற்ற வீரரை இந்த முறை டெல்லி அணியில் விளையாட இயலாதது ரசிகர்கள் மத்தியில் சோகமே!
Next Story